மூதூர் முன்பள்ளி ஆசிரியர் விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

மூதூர் முன்பள்ளி ஆசிரியர் விழா (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் கல்வி வலயத்திலுள்ள முன்பள்ளி பெற்றார் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்  விழா  வியாழக் கிழமை மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

முன்பள்ளி பெற்றார் சங்கத்தலைவர் எம்.ஏ.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்திஉதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.உதயக்குமார்,ஜாயா வித்தியாலய அதிபர் வீ.எம்.முஸம்மில்,தேசிய இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுல்லாஹ்,கிண்ணியா விஷன் மாவட்ட இணைப்பாளர் எம்.எச்.ஏ.பாயிஸ்,ஆசிரிய ஆலோசகர்களான ஜே.ஜஹார், வீ.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வலயக்கல்வி அலுவலகர் ஏ.விஜயானந்த மூர்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசியர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.

No comments:

Post Top Ad