ஹிஸ்புல்லா மண்டபத்தின் அழகுபடுத்தும் பணிகளை ஹிஸ்புல்லா பார்வையிட்டார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

ஹிஸ்புல்லா மண்டபத்தின் அழகுபடுத்தும் பணிகளை ஹிஸ்புல்லா பார்வையிட்டார்


கிழக்கு மாகாணத்தில் தேசிய வைபவங்களுக்கு மையமாக கொண்டு மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றுவரும் அழகுபடுத்தும் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா பார்வையிட்டார்.


பிரதியமைச்சர் நிதியொதுக்கீட்டில் சர்வதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை ஒத்தகோணத்திலும் அதையும் விட அழகில்  பிரமிக்க வைக்கும் வகையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினை அண்மித்த பகுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்க மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இப்பகுதியை பார்வையிட்டனர். 


No comments:

Post Top Ad