நாலந்த எல்லாவெல கொலை வழக்கில் சுசந்த புஞ்சிநிலமே குற்றமற்றவர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

நாலந்த எல்லாவெல கொலை வழக்கில் சுசந்த புஞ்சிநிலமே குற்றமற்றவர்

(ad)

நாலந்த எல்லாவெல கொலை வழக்கில் இருந்து பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். 

இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நீதிபதி அச்சல வெங்கப்புலி இன்று (18) இந்த வழக்கை விசாரித்து பிரதி அமைச்சரை விடுவித்துள்ளதாக பிரதி அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்தார். 

No comments:

Post Top Ad