இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட புயல் பிரதியமைச்சர் சனத் ஜயசூரியவின் வாகனம் விபத்தில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட புயல் பிரதியமைச்சர் சனத் ஜயசூரியவின் வாகனம் விபத்தில்


(tm)

பிரதியமைச்சர்  சனத் ஜயசூரியவை ஏற்றிக்கொண்டு சென்ற   ஜீப் வாகனம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காட்டுப்பன்றியொன்றுடன் மோதியுள்ளது. 


நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இந்த விபத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய எந்தவித காயமும் இன்றி தப்பியுள்ளார். 

இருப்பினும் வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. 

No comments:

Post Top Ad