இலங்கை ஒன்றிணைந்த தேசமாக அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் வாழும் நாடு ; ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

இலங்கை ஒன்றிணைந்த தேசமாக அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் வாழும் நாடு ; ஜனாதிபதி

(nf)
முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து தற்போது இலங்கை சமாதானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்நாட்டு ஜனாதிபதி உகுரு கென்யட்டினால் வழங்கப்பட்ட விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை, ஒன்றிணைந்த தேசமாக அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் வாழும் நாடாக, அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது இலங்கையும், கென்யாவும் பொதுவான சவால்களையே எதிர்கொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad