மூதூர் கரையோர பிரதேசத்துக்கு கல்வேலி அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்வு ! பொறியியலாளர் குழு மூதூர் வருகை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

மூதூர் கரையோர பிரதேசத்துக்கு கல்வேலி அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்வு ! பொறியியலாளர் குழு மூதூர் வருகை (படங்கள் இணைப்பு)மூதூர் கரையோரக் கிராமங்களில் எற்பட்டுவரும் கடலரிப்பை  தடுப்பதற்கு கல்வேலி அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்விற்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறியியலாளர் குழுவினர் இன்று மூதூருக்கு வருகை தந்திருந்தனர்.


பொறியலாளர் பத்மசிறி தலைமையில்; வருகை தந்த குழுவினர்; ஹபீப் நகர்,தக்வா நகர்,பஹ்ரியா நகர் கரையோரக் கிராமங்களில் எற்பட்டுள்ள பாதிப்புக்களை நேரில் சென்று அவதானித்தனர்.

இக்குழுவினரோடு மூதூர் பிரதேச தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.சனூஸ்,மூதூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அறபாத்ääகரையோரப் பாதுகாப்பு குழுவின் தலைவர் எஸ்.எச்.அமீர் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

No comments:

Post Top Ad