மூதூரில் கடும் மழை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

மூதூரில் கடும் மழை (படங்கள் இணைப்பு)


நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரையிலும் மூதூரில் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இடைவிடாத மழை பொழிவினால் காலை வேளையில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதிலும் அசௌகரியங்கள் ஏற்பட்டது. அத்தோடு வியாபார ஸ்தலங்களும்,அலுவலகங்களும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


மூதூரில் பெய்து கொண்டிருக்கும் கடும் மழையின் காரணமாக நேற்று முதல் அதிகமான மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.No comments:

Post Top Ad