நடிகை கீதா குமாரசிங்கவை பதவி நீக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

நடிகை கீதா குமாரசிங்கவை பதவி நீக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நடிகை கீதா குமாரசிங்கவை நீக்குமாறு கோரி தென் மாகாண சபையின் உறுப்பினர் அஜித் பிரசன்ன உட்பட 5 பிரதேச அரசியல்வாதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
எல்பிட்டிய பஸ் நிலையத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. கீதா குமாரசிங்கவை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி எல்பிடிய நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இந்த நிலையில் மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad