யாசீர் அரபாத்தின் மரணம் இயற்கை மரணமே ! பிரான்ஸ் நிபுணர்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

யாசீர் அரபாத்தின் மரணம் இயற்கை மரணமே ! பிரான்ஸ் நிபுணர்கள்

(sfm)

பாலஸ்தீனிய முன்னாள் தலைவர் யசீர் ஹரபாத்தின் மரணம், இயற்கை மரணமே என்று பிரான்ஸ் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, யசீர் ஹரபாத் விஷம் கொடுத்தே கொலை செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து வைத்திய குழுவினரினால் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையிலேயே, பிரான்ஸ் நிபுணர்கள் இந்த மரணம் இயற்கையாகவே இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

2004 ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸின் பாரிஸ் நகரத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ மருத்துவமனையில் யசீர் ஹரபாத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad