பிரித்தானியாவில் வெள்ளம் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

பிரித்தானியாவில் வெள்ளம் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு (வீடியோ இணைப்பு)


பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்கு பின் கடும் புயல் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பிரித்தானியாவில் சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

140 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் புயல், காற்று காரணமாக கடல் அலையின் எழுச்சி வேகமாக உள்ளது என வானிலை ஆய்வாளர்களால் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வெள்ளத்தால் பிரித்தானியாவின் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் அடுத்த 24 மணிநேரத்தில், வெள்ளத்தால் 6000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் வீதிகள் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், பயணம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புயலின் வேகம் கடுமையாக உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:

Post Top Ad