சவூதியில் இலங்கையர் மரணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

சவூதியில் இலங்கையர் மரணம்


சவூதி அரேபியாவில் நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறையை சேர்ந்த சமூக சேவகரான ஜானக்க விக்ரமாராச்சி என்பவரே உயிரிழந்துள்ளதாக சவூதியின் தமாம் வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தமாம் பிரதேசத்தில் இயங்கும் சலவை நிலையம் ஒன்றின் முகாமையாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்துள்ளார்.
மரணம் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

No comments:

Post Top Ad