சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மீண்டும் அளுகோசு பதவிக்கான வெற்றிடம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மீண்டும் அளுகோசு பதவிக்கான வெற்றிடம்

(nf)
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மீண்டும் அளுகோசு பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதவிக்காக ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்ட இருவரும் சுகயீனத்தால் பதவி விலகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மீண்டும் அளுகோசு பதவிகளுக்காக தகுதியானவர்களை சேர்த்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post Top Ad