தமிழ்மொழியை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது ; பொதுபல சேனா உருவாக்கியுள்ள அடுத்த பிரச்சினை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

தமிழ்மொழியை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது ; பொதுபல சேனா உருவாக்கியுள்ள அடுத்த பிரச்சினை

(vi)

தமிழ்மொழியை அரசகரும மொழியாக மாற்றுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. சிங்கள பௌத்த நாட்டிற்கென்ற தனித்துவத்தினை அரசாங்கம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இலவசக் கல்வியினை இல்லாதொழிக்கும் வகையில் அண்மைக்காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. நாட்டில் தனியார் கல்வியினைப் பரப்பி அப்பாவி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்க நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad