ஆழிப்பேரலை (சுனாமி) இன்றுடன் 9 வருடங்களை கடக்கிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 26, 2013

ஆழிப்பேரலை (சுனாமி) இன்றுடன் 9 வருடங்களை கடக்கிறது


2004-12-26 அன்றைய நாள் முழு உலகத்தையும் சுனாமி எனும் ஆழிப்பேரலை உலுக்கி சோகத்தில் உறைய வைத்தது. சுமார் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு மட்டுமல்லாது உடமைகளும் சேதமாக்கப்பட்டது. இந்த மாபெரும் அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 9 வருடங்களை கடந்து செல்கிறது. இவ் அனர்த்தத்தில் இலங்கை உட்பட பல நாடுகளிலும் பல லட்சக்கணக்கான உயிர்கள் , உடமைகள் அழிந்து போயின.


இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் நிவ்மூதூர் இணையம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாது இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.


No comments:

Post Top Ad