ஓட்டமாவடியில் ஆட்டை விழுங்கி உயிரோடு பிடிக்கப்பட்ட 7 அடி நீளமான மலைப்பாம்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

ஓட்டமாவடியில் ஆட்டை விழுங்கி உயிரோடு பிடிக்கப்பட்ட 7 அடி நீளமான மலைப்பாம்பு


(tm)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது,  ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கிகொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.


பட்டி உரிமையாளர்கள் பாம்பிடமிருந்து ஆட்டை மீட்டபோதும் ஆடு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிடிபட்ட பாம்பினை கிராமத்தவர்கள் கட்டி வைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

No comments:

Post Top Ad