63 அரிசோனா பெண்களின் சாதனை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

63 அரிசோனா பெண்களின் சாதனை (படங்கள் இணைப்பு)


அரிசோனாவில் 63 பெண்கள் சுமார் 18,000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசங்கள் புரிந்து சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த சுமார் 63 பெண்களே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டு 41 பெண்கள் இணைந்து செய்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.
இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், அனைவரும் ஒன்றாக இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:

Post Top Ad