60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 25, 2013

60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் (படங்கள் இணைப்பு)


சீனாவை சேர்ந்த 60 வயது பெண் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஷெங்ஹைலின் என்ற 60 வயது பெண்ணுக்கு, 20 வயது மதிக்கத்தக்க மகள் இருந்துள்ளார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு விஷவாயு தாக்கியதில் மரணமடைந்தார்.
இதனால் முதுமையில் தனிமையாக வாழ்ந்து கொண்டிருந்த ஷெங்ஹைலின், செயற்கையான முறையில் குழந்தை பெற முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அழகாக இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மேலும் உலகிலேயே அதிக வயதில் இரட்டை குழந்தையை பெற்ற பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad