323 அபார இலக்கை நோக்கி இலங்கை அணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

323 அபார இலக்கை நோக்கி இலங்கை அணி


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 


பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹபீஸ் 122 ஓட்டங்களையும் சொஹிப் மஸ்சூத் 71 ஓட்டங்களையும் சர்ஜீல் கான் 61 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

வெற்றிபெற இலங்கை அணி 323 ஓட்டங்களைப் பெற வேண்டும். 

No comments:

Post Top Ad