காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா 13-12-2013 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்-ஹூதா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.சி.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ääகிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உள்ளிட்ட அதிதிகளினால் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளுக்கு பரிசில்களும் ääசான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

இங்கு இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாலர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ääபாலர்களுக்கு கற்;பித்த ஆசிரியைகள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ääகிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääகாத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ.;எம்.எம்.சுபைர்ääகா-குடி அல் ஹிறா வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார்ääமெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கப10ர் ääஆசிரியர் ஜூனைட்ääவசந்தம் டிவி செய்தி அறிவிப்பாளர் சுக்ரி உட்பட ஊர் பிரமுகர்கள்ääபுத்திஜீவிகள்ää அல்-ஹூதா பாலர் பாடசாலை நிர்வாகிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post Top Ad