2016 தொடக்கம் 5ந் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

2016 தொடக்கம் 5ந் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது


2016 ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது  நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad