2014ம் ஆண்டை மது அற்ற ஆண்டாக பெயரிட சுகாதார அமைச்சு தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

2014ம் ஆண்டை மது அற்ற ஆண்டாக பெயரிட சுகாதார அமைச்சு தீர்மானம்


2014ம் ஆண்டை மது அற்ற ஆண்டாக பெயரிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று  அந்த அமைச்சு  தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 54000 க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு அருகிலும் இவை விற்கப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.


இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்களின் உதவியையும் அவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post Top Ad