காத்தான்குடி கிராம அபிவிருத்தி அமைப்பின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

காத்தான்குடி கிராம அபிவிருத்தி அமைப்பின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் காத்தான்குடி கிராம அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் மட்டக்களப்பு –காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபீரீன் வித்தியாலத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்தில் திணைக்கள உத்தியோகத்தர் திருமதி.ஜனார்த்தனி முன்னிலையில் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு செய்யப்பட்டபோது அமைப்பின் புதிய தலைவராக மீன்டும் எம்.ஐ.எம்.தையூப் ஜேபி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக எம்.எம்.எப்.நஜிமியாவும் பொருளாளராக ஏ.எல்.எம்.அனீஸூம் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post Top Ad