குச்சவெளிப் பிரதேசசபையின் 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

குச்சவெளிப் பிரதேசசபையின் 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


(குச்சவெளி விசேட நிருபர் -ஏ.சீ.ஹாலீத்)

குச்சவெளிப் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தினை 2013-12-17 அன்று பிரதேசசபைத் தலைவர் ஜனாப் ஏ.முபாறக் அவர்கள் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். மேற்படி வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் பிரதேசசபையிலுள்ள அனைத்துக்கட்சிஉறுப்பினர்களின் கருத்துக்களும்,சிபார்சுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் சபையிலுள்ள 9 உறுப்பினர்களின் பூரண அங்கீகாரத்தோடு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.No comments:

Post Top Ad