2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு- (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு -ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச்சங்க கேட்போர் கூடத்தில் ஆற்றல் பேரவைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; பொதுச்செயலாரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் தலைமையில் (இன்று 16.12.2013) திங்கட்கிழமைட நடைபெற்றது.


இதில் மட்டக்களப்பு -அம்பாரை மாவட்டங்களின் பிரபல்ய ஆரம்பப்பிரிவு தமிழ் ஆசான் பி.பரமதயாளன் வளவாளராக கலந்துகொண்டார்.

ஆரையம்பதி ஆற்றல் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad