கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு 2 மாதத்தில் 20 கோடி வசூல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு 2 மாதத்தில் 20 கோடி வசூல்


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு மாதங்களில் 20 கோடி ரூபா வசூலிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந் தெருக்கள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.


இந்த காலப் பகுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன எனவும் அவர் கூறினார்.

தினமும் இந்த வீதியில் சுமார் 15000 வாகனங்கள் பயணம் செய்கின்றன. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad