இலங்கையில் 1500 ஆபாச இணையத்தளங்களுக்கு தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

இலங்கையில் 1500 ஆபாச இணையத்தளங்களுக்கு தடை


இலங்கையில் சுமார் ஆயிரத்து 500 ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
அண்மையில் சில தினங்களுக்கு முன்னதாக இப்படியான நான்கு இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டன.
ஒரு ஆபாச இணையத்தளம் தடைசெய்யப்படும் போது, இது போன்ற பல ஆபாச இணையத்தளங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. இதனால் தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் சிரமங்கள் இருப்பாக பெல்பிட்ட குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad