கிழக்குமாகாண நீர்வழங்கள் அமைச்சின் வரவு செலவுத்திட்டம் 13 மேலதிக வாக்குகளினால் வெற்றி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

கிழக்குமாகாண நீர்வழங்கள் அமைச்சின் வரவு செலவுத்திட்டம் 13 மேலதிக வாக்குகளினால் வெற்றி (படங்கள் இணைப்பு)


(A.W.இர்பான்)

கிழக்கு மாகாணத்தின் 2ம் நாள்  பாதீட்டுறை வாசீப்பு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீரப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் வரவு செலவு வாசிப்பும் குழூ நிலை விவாதமும் இன்று கிழக்குமாகாணபேரவை கேற்போர் கூடத்தில் தவிசாளர் ஆரிய வதி தலைமையில் நடை பெற்றது.


 குழூநிலை விவாதத்தை தொடர்ந்து சபையில் அமைச்சின் வரவு செலவு; திட்டம் சம்மந்தமாக வாக்கு எடுப்பு இடம் பெற்றது இதில் 13 மேலதிக வாக்கினால் வெற்றிபெற்றது.
No comments:

Post Top Ad