காத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

காத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு- (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி நகர சபையின் 11 ஆண் -பெண் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு              02-12-2013 இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ மஜீட்ääபாக்கீர்ää நகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ் உட்பட நகர சபை உத்தியோகத்தர்கள்ää ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு வழங்கிவைக்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் 08 ஆண்களுக்கும் 3 பெண்களுக்குமாக மொத்தம் 11 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad