BMICH தற்காலிக கண்காட்சி கூடத்தில் மின் ஒழுக்கினால் தீ (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

BMICH தற்காலிக கண்காட்சி கூடத்தில் மின் ஒழுக்கினால் தீ (படங்கள் இணைப்பு)


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது


மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கண்காட்சி கூடத்திலேயே இன்று (30) காலை தீ ஏற்பட்டது. 

இத்தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

அத்துடன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகள் வழமைபோன்று இடம்பெறுகிறது.





No comments:

Post Top Ad