மூதூர் அல்.முகர்ரமா பாலர் பாடசாலையினால் நடாத்தப்பட்ட பொருட்காட்சி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

மூதூர் அல்.முகர்ரமா பாலர் பாடசாலையினால் நடாத்தப்பட்ட பொருட்காட்சி (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் அல்.முகர்ரமா பாலர் பாடசாலையினால் நடாத்தப்பட்ட  பொருட்காட்சி இன்று சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலை முகாமைத்துவக்குழு தலைவர் மௌலவி எம்.எஸ்.எம்.புர்கான் தலைமையில் ஆசிரியைகளான அப்துல் காதர் பஹ்மி,அப்துல் காதர் பாத்திமா சப்ரா ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியில் சிறுவர் பெரியவர்களென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad