இளவரசர் சார்ள்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

இளவரசர் சார்ள்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் (வீடியோ இணைப்பு)

(sfm)

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பிரித்தானியவில் இருந்து விசேட விமானமொன்றின் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் இவருடன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக 52 பேரடங்கிய குழுவினரும் வருகைதந்துள்ளனர்



No comments:

Post Top Ad