இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(sfm)

பொதுநலவாய நலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு, வைத்திய பீடங்களை தவிர நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


இது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக, அனைத்திலங்கை பல்கலைக்கழக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்புடன், இன்று 12 மணி அளவில் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post Top Ad