பங்களாதேஸின் இரண்டு வர்த்தக குழு இலங்கை வருகிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

பங்களாதேஸின் இரண்டு வர்த்தக குழு இலங்கை வருகிறது

(sfm)

பங்களாதேஸின் இரண்டு வர்த்தக குழு இலங்கை வரவுள்ளது.

இலங்கையில் இடம் பெறவுள்ள பொதுநலவாய வர்த்தக ஒன்றியத்தில் கலந்துக் கொள்ளும் நோக்கிலே இந்த வர்த்தக குழு இலங்கை வரவுள்ளது.

இலங்கை வரவுள்ள குறித்த வர்த்தக குழுக்கள் இலங்கையில் பல்வேறுப்பட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக டாக்கா ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post Top Ad