இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர் (படங்கள் இணைப்பு)


(பஹ்மி யூஸூப்)

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதோச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்
து காட்சி தந்தது இதற்றகான தமிழ் பெயர் தொரியாவிட்டாலும் இதனை சிங்களத்தில் “ கடுப்புல் மல ” என அழைப்பதாக கிராம உத்தியோகத்தர் கரியாலயத்தை பராமரிக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் திரு.பியந்த குறிப்பிட்டார். இதனைப் பார்வையிட அயலவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad