காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹ_

முஹர்ரம் மாதத்தில் ஒன்பதாம் பத்தாம் தினங்களாகிய தாஸூஆ,ஆஷூறா தினங்களில் நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்களது ஸூன்னாவாக காணப்படுகின்றது.


இதனடிப்படையில்,எதிர்வரும் புதன்,வியாழக்கிழமைகள் தாஸூஆ,ஆஷூறா தினங்களாக இருப்பதால் அன்றைய தினங்களில் சுன்னத்தான நோன்புகளை நோற்று அளப்பெரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.


இவ்வண்ணம்,
ஜம்இய்யதுல் உலமா,
காத்தான்குடி.
08.11.2013

No comments:

Post Top Ad