நீங்கள் உண்மையில் பெருமைக்குரியவர்கள்தான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

நீங்கள் உண்மையில் பெருமைக்குரியவர்கள்தான்

(அபு அரிய்யா)

அன்புக்கும் மதிப்புக்குமுரிய இஸ்லாமிய சகோதரிகளே! நீங்கள் உண்மையில் பெருமைக்குரியவர்கள்தான்

அல்லாஹ்வின் மார்க்கம் வாழ வேண்டுமென்ற இலட்சியத்துக்காய்.....
தங்களின் பல்கலைக்கழக கற்கையின் போதுள்ள பெறுமதியான நேரங்களுக்கப்பால்
பெண்மை சுமந்துள்ள இயல்பான பய உணர்வுக்கும் இயலாமைக்கும் அப்பால்
தங்களது இளமை கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கும்இ உணர்வுகளுக்கும் அப்பால்


அல்லாஹ்வின் மீதும்இ அவனது மார்க்கத்துக்காய் வாழத் துடிக்கும் மனிதர்கள் மீதுமுள்ள பற்றும்இ காதலும் உங்களை எகிப்திய புரட்சியின் பங்காளராக்கியது.

அதனால் உங்களுக்கு உலகின் ஷெய்த்தானிய நண்பர்கள் தந்த பரிசு 11 வருட சிறைத்தண்டனை. இத்தண்டனைக்குப் பின்னாலும் முகமலர்வோடு சிறைக்கூண்டுகளை தரிசிக்கச் செல்லும் உங்களது ஈமானிய்ய உறுதியைக் கண்டு பெருமையாய் இருக்கிறது. ஏனெனில் நீங்கள் சாதாரணமானவர்களில்லை. உங்களிடம் அணு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் தகுதியுள்ளவர்களும் இருக்கிறீர்கள்No comments:

Post Top Ad