காணாமல் போனவர் தொப்பிகல காட்டுப்பகுதிக்குள் சடலமாக மீட்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

காணாமல் போனவர் தொப்பிகல காட்டுப்பகுதிக்குள் சடலமாக மீட்பு

(nf)
மட்டக்களப்பு  தொப்பிகல காட்டுப்பகுதியில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத்த்திற்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post Top Ad