குருநாகல்,தம்புள்ளை,கண்டி நகரங்களை இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

குருநாகல்,தம்புள்ளை,கண்டி நகரங்களை இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை


குருநாகல்இ தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களை கொழும்புடன் இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகுமென துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல பாராளுமன்றத்தில்  கூறினார்.


இந்த நெடுஞ்சாலை சீனாவின் நிதி உதவியுடன் மூன்று கட்டங்களில் அமைக்கப்படும். முதல் கட்டத்தில் கொழும்புஇ மீரிகம ஊடாக குருநாகலுடன் தொடுக்கப்படும்இ பின்னர் இது கண்டிஇ கட்டுகஸ்தோட்டைவரை கொண்டு செல்லப்படும்.

இறுதிக்கட்டத்தில் இது தம்புள்ளையுடன் இணையும்.தென் அதிவேக நெடுஞ்சாலை காலியிலிருந்து மாத்தறைவரை நீடிக்கப்படுவதுடன் இந்த நெடுஞ்சாலை ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்.இந்த வீதி திறக்கப்படும் தினத்தில் நாம் இந்த வீதியை ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லும் வேலையை தொடங்குவோமென செயற்திட்டபிரதி அமைச்சர் கொத்தலாவல கூறினார் .

இந்த வீதி திறக்கப்படும் தினத்தில் நாம் இந்த வீதியை ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லும் வேலையை தொடங்குவோமென செயற்திட்டபிரதி அமைச்சர் கொத்தலாவல கூறினார்.

No comments:

Post Top Ad