ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம் (படங்கள் இணைப்பு)


இன்று (09.11.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம் ஜமாத்தின் தலைமையகத்தில் காலை 09 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடை பெற்றது. இலவசமாக குறிப்பேடுகள் வழங்கப்பட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில்  குறிப்பெடுப்பது எப்படி? பேசுவது எப்படி? போன்ற விளக்கங்கள். குறிப்பெடுப்பதற்கான குழுப் பயிற்சி, பேசுவதற்கான பயிற்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 
sltj

No comments:

Post Top Ad