இஸ்ரேல் ராணுவ வீரனை போட்டுத் தள்ளிய பலஸ்தீன் போராளி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 16, 2013

இஸ்ரேல் ராணுவ வீரனை போட்டுத் தள்ளிய பலஸ்தீன் போராளி


இஸ்ரேல் ராணுவ வீரன் ஒருவரை ஃபலஸ்தீன் போராளி ஒருவர் பேருந்தை மோதி கொலை செய்துள்ளார். 20 வயதான ராணுவ வீரன் கொல்லப்பட்டுள்ளான்.


நஸ்ரத்-அஃபூலா சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கியது முதல் இப்பகுதியில் 10 ஃபலஸ்தீனர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் சிறையில் தனது உறவினர் பல ஆண்டுகளாக சித்திரவதை அனுபவிப்பதை கண்டித்து இக்கொலையைச் செய்ததாக  சிறுவனனான ஃபலஸ்தீன் போராளி கூறியுள்ளார். சிறுவனை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

No comments:

Post Top Ad