ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுங்கள் ! பொதுபல சேனா (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 28, 2013

ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுங்கள் ! பொதுபல சேனா (வீடியோ இணைப்பு)

(sfm)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


இதேவேளை, அம்பாறை நகர சபையில் இன்று கூடியபோது, ஸ்ரீதரனுக்கு எதிராக ஒழுக்காற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களையும் இந்த நகர சபை கொண்டுள்ளது.

இந்த நிலையில், இவருக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக நகர சபையின் தலைவர் நலின் ஜயவிக்கிரம தெரிவித்தார்.


No comments:

Post Top Ad