திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 16, 2013

திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

(tm)

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் அப்துல்கலாம் தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக  நேற்று இரவு தெரிவித்தனர். 

எனினும் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post Top Ad