புரூனை சுல்தான் ஜனாதிபதியை சந்தித்தார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 16, 2013

புரூனை சுல்தான் ஜனாதிபதியை சந்தித்தார்


புரூனை சுல்தான் ஹசனால்  போலு;கின் ஹான் முயிசுத்தீன் வதூல்லாஹ்  இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது   இருதரப்பினரும் இருநாடுகளுக்கிடையிலான சினேகபூர்வ உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

No comments:

Post Top Ad