சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்


சவுதி அரேபியாவில் சட்ட விராதமாக தங்கியிருப்போர் தமது இருப்பை உறுதி செய்துகாள்ள தொடர்ந்தும் விண்ணப்பிக்கலாம் என சவுதி தொழிலமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் தேவையான அபராதத்தை செலுத்தும் அதே வேளை தாமதித்ததற்கான தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடலாம் என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad