தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸின் அவசர ஊடகவியலாளர் சந்திப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸின் அவசர ஊடகவியலாளர் சந்திப்பு


கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் கல்முனை மாநகர மேயர் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (08) மாலை 3 மணியளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad