வரலாற்றில் இன்றைய தினத்தின் முக்கியமான நிகழ்வுகள் (வீடியோக்கள் அரிதிலும் அரிது) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

வரலாற்றில் இன்றைய தினத்தின் முக்கியமான நிகழ்வுகள் (வீடியோக்கள் அரிதிலும் அரிது)


1950: வெனிசூலா ஜனாதிபதி ஜெனரல் கார்லோஸ் டெல்காடோ சல்போட்(Carlos Delgado Chalbaud) படுகொலை செய்யப்பட்டார்.

1954: உலகின் முதலாவது றக்பி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை பிரிட்டன் தோற்கடித்தது.
1957 - கார்டன் கூல்ட்(Gordon Gould) என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.1971: அமெரிக்காவின் மரைனர் 9 எனும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்ததன் மூலம், மற்றொரு கிரகத்தை சுற்றிவந்த முதல் விண்கலமாகியது.


1985: கொலம்பியா நாட்டில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 23,000 பேர் பலியாகினர்
1990 - உலக வலைப் பின்னல்(World Wide Web) தொடங்கப்பட்டது.


No comments:

Post Top Ad