கடலாமை இறைச்சி விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

கடலாமை இறைச்சி விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது

(ad)

கடலாமையை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்ய முயற்சித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


தலவில - எரம்புகொடல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 300 கிராம் நிறையுடைய கடலாமை மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post Top Ad