அடுத்த பொதுத்தேர்தலில் அடிப்படைவாத பொதுபல சேனாவின் வேட்பாளர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

அடுத்த பொதுத்தேர்தலில் அடிப்படைவாத பொதுபல சேனாவின் வேட்பாளர்


அடுத்த பொது தேர்தலின் போது, பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.


பௌத்த மதத்தின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்துக்கு அவசியப்படுவதாக அவர்
தெரிவித்ததாக உள் நாட்டு செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post Top Ad