பதக்கம் அணிவிப்பும் பாரட்டு நிகழ்வும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 15, 2013

பதக்கம் அணிவிப்பும் பாரட்டு நிகழ்வும்


(பஹ்மி யூஸூப்)

சென் ஜோன்ஸ்; படையணியினரின் 2011 மற்றும் 2012 ம் ஆண்டிற்கான தேசிய பாசறையில் வெற்றியீட்டிய திருகோணமலை மாவட்ட படையணியிற்கான தங்கப்பதக்கம் அணிவிப்பதும் பாரட்டு நிகழ்வும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் கடந்த 13.11.2013ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட சென் ஜோன்ஸ்;; படையின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்றதுடன் முன்னாள் மாவட்ட ஆணையாளருக்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு விருந்தினர்களாக திருக்கோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன்,மாகாணசபை உறுப்பினர் திரு.சி.தண்டாயுதபாணி,திரு.ஜெ.ஜெனார்த்தனன்,சென் ஜோன்ஸ்;;; படையணி செயற்குழுத் தலைவர் திரு.எஸ்.ரட்ணவடிவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்


No comments:

Post Top Ad