மூதூர் முஹம்மதியா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த சமூக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

மூதூர் முஹம்மதியா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த சமூக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)


மூதூர் அக்கரைச் சேனை முஹம்மதிய்யா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக் கிழமையன்று இடம்பெற்றது.


முஹம்மதிய்யா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.சவாஹிர் தலைமையில்  அக்கரைச் சேனை ஆர்.டி.எஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் மாகாண சுகாதார  அமைச்சின் இணைப்புச் செயலாளருமான  சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,தொழில் அதிகாரி எஸ்.எம்.நஸார், சமூக ஆய்வாளர் எஸ்.எச்.அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post Top Ad